என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மிரட்டிய வழக்கு
நீங்கள் தேடியது "மிரட்டிய வழக்கு"
2002-ம் ஆண்டு ரூ.5 கோடி கேட்டு பிரபல தொழில் அதிபர் அசோக் குப்தாவை மிரட்டிய வழக்கில் அபு சலீமுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #AbuSalem #ExtortionCase
புதுடெல்லி
டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் அசோக் குப்தா. கடந்த 2002-ம் ஆண்டு, பாதுகாப்பு தருவதாக கூறி இவரை மிரட்டி ரூ.5 கோடி பணம் பறிக்க முயன்றதாக பிரபல நிழல் உலக தாதா அபு சலீம் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அபு சலீம் குற்றவாளி என்று கடந்த மாதம் 26-ந் தேதி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நேற்று அரசு தரப்பு மற்றும் அபு சலீம் தரப்பிலான வக்கீல்களின் விவாதத்துக்கு பிறகு, அபு சலீமுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #AbuSalem #ExtortionCase #tamilnews

×

X