என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரஷ்யா அதிபர் புதின்
நீங்கள் தேடியது "ரஷ்யா அதிபர் புதின்"
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் சந்தித்து பேச உள்ளார்.#VladimirPutin #NarendraModi
புதுடெல்லி:
நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு வருகிறார். அரசு முறை அல்லாத பயணமாகவும் செல்கிறார். அவ்வகையில் சமீபத்தில் அரசுமுறை அல்லாத பயணமாக சீனா சென்ற அவர் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்று புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் ரஷ்யாவின் சோச்சி நகருக்குச் சென்ற மோடியை உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத்துறை தலைவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். இந்த பயணமும் அரசுமுறை அல்லாத பயணம் தான்.
ரஷியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையால், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியா-ரஷியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது, கொரிய தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றியும் பேசுகிறார்கள்.#VladimirPutin #NarendraModi

இன்று மதியம் புதினை மோடி சந்திக்க உள்ளார். அப்போது, மோடிக்கு புதின் மதிய விருந்து வழங்கி உபசரிக்கிறார். பின்னர் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
ரஷியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையால், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியா-ரஷியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது, கொரிய தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றியும் பேசுகிறார்கள்.#VladimirPutin #NarendraModi
×

X