என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வழிப்பறி கொள்ளை
நீங்கள் தேடியது "வழிப்பறி கொள்ளை"
கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறி கொள்ளையை தடுக்க 36 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர்:
கொடுங்கையூர், முத்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், எவரெடி காலனி பகுதிகளில் தொடர் திருட்டு வழிப்பறி, கொள்ளை, வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.
இதை தடுக்க யூனியன்கார்டு காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அந்த பகுதியில் 36 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதனை புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரன், தேஜஸ்வி, உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சங்க தலைவர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

×

X