என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெனிசுலா அரசியல்
நீங்கள் தேடியது "வெனிசுலா அரசியல்"
அரசியல் பிரச்சனையால் தவித்து வரும் வெனிசுலாவில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Venezuela
கராகஸ்:
வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ அதிபராக இருக்கிறார். இவருக்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே எதிர்க்கட்சி தலைவர் ஜுயான் கொய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்து கொண்டார்.
அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் வெனிசுலாவில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை நிலவுகிறது. வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
அதன் காரணமாக வெனிசுலாவில் பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. மின்சார உற்பத்தியிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. குறிப்பாக மேற்கு மாகாணங்களான பரினாஸ், தசீரா, ஷூலியா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லை. கராகஸ், மிராண்டா, வர்காஸ் ஆகிய மாகாணங்களில் மின்சாரம் விட்டுவிட்டு வருகிறது.
இங்குள்ள சர்வதேச விமான நிலையங்கள், உள்ளூர் மெயின் விமான நிலையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
மின் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் கடந்த 2 நாட்களில் 15 சிறுநீரக நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்த்துள்ளது.
மேலும், ‘‘வெனிசுலாவில் 10,200-க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும் மின் தட்டுப்பாட்டினால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது’’ என்று கூறியுள்ளது.

×

X