என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெளியிட தடை
நீங்கள் தேடியது "வெளியிட தடை"
ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இன்று மாலை 5.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. #AssemblyElection #Rajasthan #Telangana
போபால்:
சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சட்டசபை தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 2 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.
அந்தவகையில், மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைப்போல கருத்துக்கணிப்பு தொடர்பாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் நடைபெறும் தேர்தல் தொடர்பான போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

×

X