என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஸ்பெயின் அரசு
நீங்கள் தேடியது "ஸ்பெயின் அரசு"
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் அரசு அளித்த உயரிய விருதை சுஷ்மா சுவராஜ் ஏற்றார். #JosepBorrellF #VianaPalace #SushmaSwaraj
மாட்ரிட்:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம், மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இறுதிகட்டமாக ஸ்பெயின் நாட்டுக்கு வந்த சுஷ்மா சுவராஜ் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து இந்தியா-ஸ்பெயின் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 22 ஆயிரத்துக்கும் அதிகமானவரகள் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஆபத்தான இடத்தில் சிக்கியிருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 71 பேர் இந்திய அரசின் மீட்புப்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
ஸ்பெயின் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் போரெல்ஃப் இவ்விருதினை சுஷ்மாவுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். #JosepBorrellF #VianaPalace #SushmaSwaraj #SpainGrandCross

இதற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிய சேவை செய்ததற்காக ஸ்பெயின் நாட்டில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அந்நாட்டின் மிகவும் உயர்ந்த ‘கிரான்ட் கிராஸ்’ (Grand Cross of Order of Civil Merit) விருதை சுஷ்மா சுவராஜ் இன்று ஏற்றுக் கொண்டார்.
ஸ்பெயின் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் போரெல்ஃப் இவ்விருதினை சுஷ்மாவுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். #JosepBorrellF #VianaPalace #SushmaSwaraj #SpainGrandCross
×

X