என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 2019 honda civic
நீங்கள் தேடியது "2019 Honda Civic"
ஹோன்டா நிறுவனத்தின் 2019 சிவிக் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Honda
2019 ஹோன்டா சிவிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. 2019 ஹோன்டா சிவிக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் புதிய 2019 சிவிக் கார் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் சிவிக் பத்தாவது தலைமுறை மாடலாக இந்த ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஹோன்டாவின் புது செடான் மாடல் சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படலாம்.
அந்த வகையில் 2019 ஹோன்டா சிவிக் மாடலில் ஸ்மோக் ஹெட்லேம்ப்கள், முன்பக்க கிரில் பகுதியில் கிளாஸ் பிளாக் அக்சென்ட்கள், முன்பக்க ஃபாக் லேம்ப்களில் சி-வடிவம் கொண்ட க்ரோம் எலிமென்ட்களும் முன்பக்க பம்ப்பரில் டிஃப்யூசர்கள் கொண்டிருக்கும் என தெரிகிறது.
காரின் பக்கவாட்டில் பெரிய அலாய் வீல்கள், ஸ்போர்ட் தோற்றத்தை வெளிப்படுத்த கூர்மையான கிரீஸ்கள் கொண்டிருக்கிறது. செடான் மாடலின் பின்புறம் ஸ்போர்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் பின்புற பம்ப்பர்களிலும் க்ரோம் எலிமென்ட்களை கொண்டிருக்கிறது.
காரின் உள்புறத்தில் புதிய 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக அம்சங்கள் மற்றும் இடவசதி கொண்ட கேபின் இடம்பெற்றிருக்கும்.
என்ஜின் அம்சங்களை பொறுத்தவரை 2019 ஹோன்டா சிவிக் மாடலில் 1.8 லிட்டர் i-VTEC மற்றும் 1.6 லிட்டர் i-DTEC யூனிட்கள் வழங்கப்படுகிறது. இதன் 1.8 லிட்டர் என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 174 என்.எம். டார்கியூ செயல்திறனும், 1.6 லிட்டர் என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 300 என்.எம். டார்கியூ வழங்கும்.
புதிய சிவிக் பெட்ரோல் வேரியன்ட் CVT கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என்றும் டீசல் வேரியன்ட் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. #Honda

புகைப்படம் நன்றி: indianautosblog

×

X