என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 3 constituency by polls
நீங்கள் தேடியது "3 constituency by polls"
மே 19-ந்தேதிக்குள் 3 தொகுதி இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது என்று தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். #DMK #RSBharathi #TNBypoll
சென்னை:
காலியாக இருக்கும் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனால் இந்த 3 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று பலர் கூறி வருகின்றனர்.
இதுபற்றி இந்த வழக்கை தொடர்ந்த தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோட்டில் தேர்தல் கமிஷன் கூறி உள்ளது. நாங்கள் ஏப்ரல் 19-ந் தேதிக்குள் ஒரு தேதியில் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டதால்தான் அப்படி முடியாது என்று கூறிவிட்டனர்.
ஆனால் 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தேர்தல் கமிஷன் நினைத்தால் ஒரு தேதியை முடிவு செய்து அறிவிக்க முடியும். எனவே மே 19-ந்தேதிக்குள் 3 தொகுதி இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #RSBharathi #TNBypoll

×

X