என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 3 pm position
நீங்கள் தேடியது "3 pm position"
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் 3 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். #Results2018
புதுடெல்லி:
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 112 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 107 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 69 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 101 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். மூன்று தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் மூன்று தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 118 இடங்களில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர் மூன்று தொகுதியில் வெற்றிபெற்று, 84 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 20 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். தெலுங்குதேசம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். #Results2018

மிசோரம் மாநிலத்தில் உள்ள 39 இடங்களில் மிசோ தேசிய முன்னணி 19 தொகுதிகளில் வெற்றிபெற்று, 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் வெற்றிபெற்று, 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்று, 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 118 இடங்களில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர் மூன்று தொகுதியில் வெற்றிபெற்று, 84 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 20 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். தெலுங்குதேசம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். #Results2018
×

X