என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 427
நீங்கள் தேடியது "427 நீதிபதிகள் காலி பணியிடம்"
நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 427 நீதிபதிகள் பதவிகளில் உரியவர்களை நியமிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. #PILfiledinSC #427judgesvacancy
புதுடெல்லி:
நாடு முழுவதிலும் உள்ள உயர் நீதிமன்றங்களில் சில நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகிறது. கொலீஜியம் முறையில் அவ்வப்போது நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டாலும், ஆண்டுதோறும் சுமார் 80 நீதிபதிகள் ஓய்வுபெற்று செல்வதால் நீதிபதிகள் பற்றாக்குறை மிகுதியாக காணப்படுகிறது.
அவ்வகையில், கடந்த 31-8-2018 நிலவரப்படி மத்திய நீதித்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் காணப்படும் தகவலின்படி நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 427 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த பதவிகளில் உரியவர்களை நியமிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. #PILfiledinSC #427judgesvacancy

×

X