என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Jan Shatabdi
நீங்கள் தேடியது "Jan Shatabdi"
- கோவையில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
- 2 நாட்களுக்கு கோவையில் புறப்படும் ெரயில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும்.
திருப்பூர் :
கோவையில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்:12084) இயக்கப்படுகிறது.திருச்சி ரெயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு கோவையில் புறப்படும் ரெயில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும்.
தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை செல்லாது. மறுமார்க்கமாக மாலை 4:50 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு இரவு 9:20 மணிக்கு கோவை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
×

X