என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Nathambal
நீங்கள் தேடியது "Nathambal"
- சத்யராஜின் தயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நாதாம்பாள் உடலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது முதிர்வு காரணமாக கோவையில் வசித்து வந்தார். அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததில் நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 94. நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
சத்யராஜின் தயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நாதாம்பாள் உடலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நாதாம்பாளின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.
×

X