என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New route bus"
- உப்பிலியபுரத்திலிருந்து மாசிபெரியண்ணசாமி கோவிலுக்கு பேருந்நு வசதி வண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததனர்
- அதே போல் உப்பிலியபுரத்திலிருந்து பி.மேட்டூர் வழியாக கருப்பம்பட்டிக்கு புதிய வழிதடப்பேருந்தும் துவக்கி வைக்கப்பட்டது.
திருச்சி:
உப்பிலியபுரத்திலிருந்து இரண்டு புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்.
உப்பிலியபுரத்திலிருந்து மாசிபெரியண்ணசாமி கோவிலுக்கு பேருந்நு வசதி வண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை உப்பிலியபுரம் கோட்டப்பாளையம் பி.மேட்டூர் கலகலாத்துக்கோம்பை வழியாக பெரியண்ணசாமி கோவிலுக்கு பயணப்பட்ட பேருந்தை எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதே போல் உப்பிலியபுரத்திலிருந்து பி.மேட்டூர் வழியாக கருப்பம்பட்டிக்கு புதிய வழிதடப்பேருந்தும் துவக்கி வைக்கப்பட்டது.
இது நாள் வரை மாசி பெரியண்ணசாமி கோவில், கருப்பம்பட்டி ஆகிய இடங்களிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவை பொதுமக்கள் நடந்து வந்தே கடந்து வந்ததும், இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.