என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Ottanchatra
நீங்கள் தேடியது "Ottanchatra"
- அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ஒட்டன்சத்திரத்தில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
மதுரை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும். மதுரை செல்லும் ரெயில் காலை 7.50 மணிக்கும், திருவனந்தபுரம் செல்லும் ரெயில் மாலை 5.30 மணிக்கும் ஒட்டன் சத்திரத்தில் நிற்கும்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
×

X