என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bovine smugglers
நீங்கள் தேடியது "bovine smugglers"
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கால்நடைகளை கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கால்நடைகளை மீட்டனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சட்டவிரோதமாக கால்நடைகளை சிலர் ஏற்றி செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூஞ்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர்.
இதில், 5 வாகனங்களில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்களில் ஏற்றப்பட்டிருந்த 50 கால்நடைகளை மீட்ட போலீசார், கால்நடைகளை கடத்தி வந்த வாகன ஓட்டிகள் 5 பேரையும் கைது செய்தனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் 4 வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது, போதை மருந்து விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

×

X