என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » chris brown
நீங்கள் தேடியது "Chris Brown"
கற்பழிப்பு குற்றச்சாட்டு புகாரின் பேரில் பாரீஸ் நகர போலீசார் கிறிஸ் பிரவுன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். #ChrisBrown #Paris #USSinger
பாரீஸ்:
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன். 29 வயதான இவர் கிராமி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கிறிஸ் பிரவுன், தற்போது இசை நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில், அங்கு கிறிஸ் பிரவுன் தன்னை கற்பழித்ததாக 24 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அந்த பெண் தனது புகாரில் கிறிஸ் பிரவுன், அவரது நண்பர் மற்றும் பாதுகாவலர் ஆகிய 3 பேரும் நட்சத்திர ஓட்டல் அறையில் தன்னை தாக்கி கற்பழித்ததாக தெரிவித்தார்.
இந்த புகாரின் பேரில் பாரீஸ் நகர போலீசார் கிறிஸ் பிரவுன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணைக்கு பிறகு கிறிஸ் பிரவுன் விடுவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் மீதான குற்றச்சாட்டு மிகவும் தவறானது என்பதை மிக தெளிவாக தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டார்.

×

X