என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » delhi political
நீங்கள் தேடியது "Delhi Political"
நிச்சயமாக எனக்கு தமிழக முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை டெல்லி அரசியலே போதும் என்று தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார். #Kanimozhi #DMK
சென்னை:
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம், ‘உங்களுக்கு முதல்-அமைச்சராகும் எண்ணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நிச்சயமாக எனக்கு முதல்-அமைச்சராகும் எண்ணம் இல்லை. டெல்லி அரசியல் எனக்கு பழக்கமான ஒன்று. எனவே பழகிய ஒரு இடத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
தி.மு.க.வில் பெண் உறுப்பினர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, நிச்சயமாக, மாவட்ட செயலாளர்கள் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். எனவே பெண்கள் இன்னும் அதிகமாக அரசியலில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். முக்கிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதே இன்றைய முக்கியமான தேவை ஆகும்.’ என கனிமொழி எம்.பி. பதில் அளித்தார். #Kanimozhi #DMK

×

X