என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Legend"
- சரவணன் நடித்த ‘‘லெஜண்ட்’’ படத்தை 100 மாற்றுத்திறனாளிகள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- எஸ்.வி.எஸ். அக்மார்க் கடலை மாவு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை
மதுரை எஸ்.வி.எஸ். அக்மார்க் கடலை மாவு நிறுவனத்தின் சார்பில் ''சரவணா ஸ்டோர்'' அதிபர் சரவணா அருள் நடித்த ''தி லெஜண்ட்'' திரைப்படத்தை மதுரை குருதியேட்டரில் நாளை (31-ந் தேதி) காலை 10.30 மணி காட்சிக்கு 100 மாற்றுத்திறனாளிகள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இந்த திரைப்படத்தை பார்வையிட எஸ்.வி.எஸ். அக்மார்க் கடலை மாவு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சிறிய கிராமத்தில் இருந்து சென்னைக்கு வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் வந்த சரவணா ஸ்டோர் குடும்பத்தினர் கடின உழைப்பால் உயர்ந்து தற்போது திரையுலகத்திலும் கொடிகட்டி பறக்கும் சரவணா அருளின் ஒவ்வொரு முயற்சியும், அனைவருக்கும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்து முன்உதாரணமாக சிறந்து விளங்குகிறார் என்று எஸ்.வி.எஸ். அக்மார்க் கடலை மாவு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.