என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » metro tain service extension
நீங்கள் தேடியது "Metro Tain service extension"
தீபாவளிக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதியாக நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை இரவு 11 மணிவரை நீட்டிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் வரை ஒருவழி தடத்தில் மெட்ரோ ரெயில் செல்கிறது. இதுதவிர தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் போகிறது.
தற்போது மெட்ரோ ரெயில் அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகிறது. வருகிற நவம்பர்-2, 3 ஆகிய தேதிகளில் தீபாவளி விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும்.
எனவே வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிக்கப்படுகிறது. இதற்காக அதிக எண்ணிக்கையில் ரெயில்கள் விடப்படும். இந்த 2 நாட்களும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீடிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் வரை ஒருவழி தடத்தில் மெட்ரோ ரெயில் செல்கிறது. இதுதவிர தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் போகிறது.
மெட்ரோ ரெயிலில் விரைவாக செல்லலாம். எனவே இதில் ஏராளமானோர் விரும்பி பயணம் செய்கிறார்கள். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
எனவே வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிக்கப்படுகிறது. இதற்காக அதிக எண்ணிக்கையில் ரெயில்கள் விடப்படும். இந்த 2 நாட்களும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீடிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain
×

X