என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » muneeswaran
நீங்கள் தேடியது "Muneeswaran"
- தங்க முனீஸ்வரருக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிக்கப்பட்டது.
- பெண்கள் முளைப்பாரி தூக்கி சென்றனர்.
மயிலாடுதுறை அருகே மாப்படுகை தங்க முனீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தங்க முனீஸ்வரருக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிக்கப்பட்டது.
மேலும் இக்கோவிலில் உள்ள விநாயகர், பேச்சியம்மன், தீர்த்தக்கர ராக்காயி அம்மன், வெள்ளையம்மன், மதுரைவீரன், பதினெட்டாம்படி சங்கிலி கருப்பு, நொண்டி கருப்பு, கோபுரத்தையா, புங்கமரத்து அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது.
இதில் பக்தர்கள் கருப்பசாமி மற்றும் காளியம்மன் வேடமணிந்தும், பெண்கள் முளைப்பாரி தூக்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
×

X