என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pm modi and amit shah
நீங்கள் தேடியது "PM Modi and Amit Shah"
கர்நாடகத்தில் உள்ள கூட்டணி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என்று தேவேகவுடா கூறியுள்ளார். #Devegowda
பெங்களூரு :
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி நடந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணி அரசை அகற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த கூட்டணி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என்று தேவேகவுடா கூறி இருக்கிறார். இது காங்கிரசார் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் உள்ள கூட்டணி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி விரும்ப மாட்டார். கர்நாடக பா.ஜனதா தலைவர்களை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வழி நடத்துகிறாரா? என்று எனக்கு தெரியாது. பா.ஜனதா தேசிய கட்சி. கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்தால், அதற்கு அக்கட்சியின் மேலிடத்தின் அனுமதி தேவை. கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா 3 நாட்கள் மட்டுமே முதல்-மந்திரியாக இருந்தார். அதனால் இயற்கையாகவே அவர் பாதிக்கப்பட்டுள்ளார். #Devegowda
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

×

X