என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Post mortem examination"
- பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இருந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- டாக்டரிடம் சோதனைக்காக வந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டாக்டரிடம் சோதனைக்காக வந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு நபர் உடல் சோதனைக்காக சென்றுள்ளார்.
அங்கு அவரை டாக்டர் சோதித்து கொண்டிருக்கிறார். சோதித்து கொண்டிருக்கும் போதே அந்த நபர் சரிந்து விழுகிறார். உடனே டாக்டர் சோதித்து பார்க்கிறார். அதில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இருந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் 15 முதல் 30 வயதிற்குட்டபட்ட மக்கள் மாரடைப்பால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
A Patient died of cardiac arrest in front of a doctor in Indore; the incident was captured on CCTV. #ViralVideo #Indore #CCTV #CardiacArrest pic.twitter.com/1uh7j8Lt4W
— TIMES NOW (@TimesNow) August 18, 2024