என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » railways minister piyush goyal
நீங்கள் தேடியது "railways minister piyush goyal"
ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #RailwaysMinister #PiyushGoyal #250Lakhlvacancies #additionalvacancies #250LakhRailwayvacancies
புதுடெல்லி:
இந்தியாவில் அதிகமான சொத்துகளுடன், ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய துறையாக ரெயில்வே துறை இருந்து வருகிறது. இத்துறையில் சுமார் 14 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆண்டொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் புதிதாக பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இனி ரெயில்வே துறை இருக்கும் எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். #RailwaysMinister #PiyushGoyal #250Lakhlvacancies #additionalvacancies #250LakhRailwayvacancies
×

X