என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » releases manifesto
நீங்கள் தேடியது "releases manifesto"
தெலுங்கானா தேர்தலில் வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் லட்சுமண் நேற்று வெளியிட்டார். #TelanganaAssemblyElection #BJP #Manifesto
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் லட்சுமண் நேற்று வெளியிட்டார்.
அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* விழாக்காலங்களில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக பசுமாடுகள் வினியோகிக்கப்படும்.
* பணம் கொடுத்து மதமாறுவதை தடுக்க மதமாற்று தடை சட்டம் கொண்டு வரப்படும்.
* 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்.
* பட்டம் மற்றும் முதுநிலை படிப்பு மாணவிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டிகள்.
* பட்டதாரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வினியோகம்.
* மாநிலத்தில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளை பேசுவதற்கு வசதியாக ரூ.100 கோடியில் மொழியியல் போர்டு.
இவை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பாரதீய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. #TelanganaAssemblyElection #BJP #Manifesto

×

X