என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rs.98 lakhs"
- பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
- ஏலத்துக்கு மொத்தம் 2,583 மூட்டைகள் கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
ஈரோடு:
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வாரந்தோ றும் சனி மற்றும் புதன்கி ழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நடை பெற்ற ஏலத்துக்கு மொத்தம் 2,583 மூட்டைகள் கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரக்கொ ப்பரை 1,177 மூட்டைகள் வர பெற்றிருந்தன.
சல்பர் இல்லாத கொப்பரைகள் குறைந்தபட்சமாக கிலோ ரூ.82.18-க்கும், அதிகபட்சமாக ரூ. 85.60-க்கும் விற்பனையாகின. சல்பருடனான முதல் தர கொப்பரைகள் குறைந்த பட்ச விலையாக கிலோ ரூ.77.20-க்கும், அதிக பட்சமாக ரூ.86.33-க்கும் விற்பனையாகின.
2-ம் தர கொப்பரைகள் 1,406 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.50.50-க்கும், அதிகபட்சமாக ரூ. 82.61-க்கும் விற்ப னையாகின.
மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 400 கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.98 லட்சத்து 30 ஆயிரம் ஆகும் என விற்பனை கூடக்கண்கா ணிப்பாளர் தெரிவித்து ள்ளார்.