என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரவிக்குமார்"
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
விழுப்புரம் தொகுதியில் 14,43,436 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,28,998 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிட்டார். அவர் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. இத்தொகுதியில் போட்டியிட்டது. பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் கணபதி 58 ஆயிரத்து 019 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதா 24 ஆயிரத்து 609 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி 17 ஆயிரத்து 891 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். திருமாவளவன் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
Back to the sets of #SK14 👍😊@Ravikumar_Dir@Rakulpreet@24AMSTUDIOSpic.twitter.com/w6YEN2thXH
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 18, 2019
On this auspicious day we are excited to announce the sequel of #Indru-nettru-naalai . Details soon pic.twitter.com/YrUgBdOhjD
— C V Kumar (@icvkumar) October 19, 2018
With out you two how it will possible bro ? https://t.co/9wgqVfFu6A
— C V Kumar (@icvkumar) October 19, 2018
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்கட்சியினர் கடுமையாக அச்சுறுத்தலுக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் தடுத்திட ரவிக்குமாருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #vckravikumar
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் ரவிக்குமார்.
தமிழகத்தின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், எழுத்தாளருமான ரவிக்குமார். புதுவை லாஸ்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரவிக்குமார் தனக்கு புதுவை அரசு சார்பில் பாதுகாப்பு வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முன்னாள் செயலாளர் பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்களுடன் முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, எழுத்தாளர் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க தக்கநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரவிக்குமாருக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சர் நாராயண சாமியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கையெழுத்திட்ட மனுவும் வழங்கப்பட்டது.
ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுப் பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் அடுத்ததாக எழுத்தாளர் ரவிக்குமாரை கொலை செய்ய குறி வைத்துள்ளதாக என்னிடம் போலீசார் கூறினர்.
மத்திய உளவு அமைப்பு தகவல் படி இத் தகவலை தெரிவிப்பதாக கூறினர். மத்திய உளவு அமைப்பும் அந்த தகவலை உறுதி செய்துள்ளது.
எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாரின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் எங்கள் அமைப்பை சீர்குலைக்கும் நடவடிக் கையாகும். அத்துடன் தமிழகத்தில் கருத்தியல் தளத்தில் மதசார் பின்மையை வலியுறுத்தும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை ஆகும்.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடையோரே, அதற்கு முன்னர் நடந்த கோவிந்த் பன்சாரே, தபோஸ்கர், பேரா சிரியர் கல்புர்கி கொலைகளுக்கு காரணம் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால் இந்த அச்சுறுதலை அலட்சியம் செய்ய முடியவில்லை. ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் அந்த மனுவில் கூறியுள்ளார்.
Once again wit d legend @arrahman Sir for #SK14
— Vivek Lyricist (@Lyricist_Vivek) July 26, 2018
Happiness is meeting him often let alone writing 3 back to back albums for d Magician@Siva_Kartikeyan bro is a ray of hope 4 youngsters who dream of achieving big in life
Happy2 work wit d special @Ravikumar_Dir n @RDRajaofficialpic.twitter.com/iaCcYNGMaP
One more pic from the photo shoot😊👍 pic.twitter.com/rv6DENaLYH
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 19, 2018
with all ur blessings&support we have started our dream bilingual Project @siva_kartikeyan in @Ravikumar_Dir directorial & Our Proud Academy Award winning @arrahman musical Shoot Starts Today along with Pooja🌸🌸 Bless & Support us😊👍@Rakulpreet#ishagopikar#Banupriya#yogibabupic.twitter.com/FE5SIZuCAJ
— 24AM STUDIOS® (@24AMSTUDIOS) June 27, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்