என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 106999
நீங்கள் தேடியது "பொல்லார்டு"
பிராவோ வீசிய கடைசி ஓவரில் ‘வைடு’ கொடுக்காததால் நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பொல்லார்டுக்கு 23 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என்று கணிக்கப்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் ரன் குவிக்க திணறியது. அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்டு கடைசி வரை நின்று ஸ்கோரை முடிந்த அளவிற்கு உயர்த்தினார். 19 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை வெயின் பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 2-வது பந்தை வலது பக்கம் வைடாக வீசினார். பொல்லார்டு பேட்டை சுழற்றினார். ஆனால் பேட் பந்தில் படவில்லை. பொல்லார்டு பேட்டை சுழற்றாமல் இருந்திருந்தால் அந்த பந்து வைடாக கருதப்பட்டிருக்கும்.
3-வது பந்தையும் அதேபோல் பிராவோ வீசினார். இந்த முறை பொல்லார்டு பேட்டை சுழற்றவில்லை. பந்து வைடாக சென்றது. ஆனால், நடுவர் ‘வைடு’ கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பொல்லார்டு கடுங்கோபம் அடைந்தார். தனது பேட்டை மேல்நோக்கி வீசினார்.
பின்னர் அடுத்த பந்தை பிராவோ வீச ஓடிவந்தார். பொல்லார்டு வலது பக்கம் நடந்து சென்றார். இதனால் பிராவோ பந்து வீசுவதை நிறுத்தினார். இரண்டு நடுவர்களுகம் பொல்லார்டு அருகில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் கடைசி இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 25 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பொல்லார்டு மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது வழக்கம். ஆனால், யாரிடமும் பெரிய அளவில் வாக்குவாதம் செய்யப்பட்டார். அவருக்கான ஸ்டைலில் எதிர்ப்பு தெரிவிப்பார். ஒருமுறை மைதானத்தில் அதிகமாக பேசக்கூடாது என நடுவர் எச்சரிக்க, வாயை டேப் வைத்து ஒட்டுக்கொண்டு விளையாடினார். நேற்றைய போட்டியில் பேட்டை வீசிய விதிமுறைக்கு மாறான என, ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் பொல்லார்ட் அதிரடி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. #IPL2019 #MIvKXIP
ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதலில் பொறுமையாக ஆடிய இருவரும் பின்னர் தங்களது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக, கெயில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அவர் அரை சதமடித்து அசத்தினார்.
லோகேஷ் ராகுல் கெயிலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் 11 வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது.
சிறப்பாக ஆடிய கெயில் 36 பந்துகளில் 7 சிச்கர், 3 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய டேவிட் மில்லர் 7 ரன்னிலும், கருண் நாயர் 5 ரன்னிலும், சாம் குர்ரன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
போட்டியின் தொடக்கம் முதல் நின்ற லோகேஷ் ராகுல் 63 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

பின்னர் 198 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் சித்தேஷ் லாட் 15 ரன்னிலும், குயின்டான் டி காக் 24 ரன்னிலும் வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் (21 ரன்), இஷான் கிஷன் (7 ரன்), ஹர்திக் பாண்ட்யா (19 ரன்), குருணல் பாண்ட்யா (1 ரன்) உள்ளிட்டோரும் தாக்குப்பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் பொறுப்பு கேப்டன் பொல்லார்ட் மட்டும் போராடினார். அவர் சிக்சர் மழை பொழிய ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது.
இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் வீசினார். அவர் நோ-பாலாக வீசிய முதல் பந்தை பொல்லார்ட் சிக்சராக்கினார். மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். 2-வது பந்தில் பொல்லார்ட் (83 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த 3 பந்துகளில் ராஜ்பூத் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட ஜோசப் (15 ரன், நாட்-அவுட்) 2 ரன் எடுத்து திரில் வெற்றியை பெற்றுத்தந்தார்.
#IPL2019 #MIvKXIP
வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்கெதிராக டாக்கா டைனமைட்ஸ் இரண்டு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. #BPL
வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாக்கா டைனமைட்ஸ் - ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரங்க்பூர் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டாக்கா டைனமைட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
பொல்லார்டு 26 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 36 ரன்களும், ரசல் 23 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் (8), மெஹெதி மருஃப் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரோஸவ், முகமது மிதுன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரோஸவ் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ரங்க்பூர் ரைடர்ஸ் அணி 15.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. 27 பந்தில் 38 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தன. 17 ஓவர் முடிவில் ரங்க்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 3 ஓவரில் 26 ரன்கள்தான் தேவைப்பட்டது.
18-வது ஓவரை அல் இஸ்லாம் வீசினார். இந்த ஓவரின் கடைசி மூன்று பந்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முகமது மிதுன் 49 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த மோர்தசா முதல் பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த பர்கத் ரேசாவையும் டக்அவுட்டில் வீழ்த்தினார். இதனால் ரங்க்பூர் அணி மளமளவென விக்கெட்டை இழந்தது.
கடைசி இரண்டு ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் இருந்தன. சுனில் நரைன் வீசிய 19-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்த ரங்க்பூர் 2 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் கைவசம் ஒரு விக்கெட் இருக்க கடைசி ஓவரில் ரங்ப்பூர் அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை அல் இஸ்லாம் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ஷபியுல் இஸ்லாம் பவுண்டரிக்கு விளாசினார். இதனால் நான்கு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் ஒரு கொடுத்த இஸ்லாம், 4-வது பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை.
அடுத்த இரண்டு பந்திலும் ரங்க்பூர் அணி தலா ஒரு ரன் மட்டுமே அடித்ததால் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டாக்கா டைனமைட்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு அணியை 69 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது கிறிஸ் கெய்ல் அணி. #CPL2018
கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கிறிஸ் கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பொல்லார்டு அணி 12.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 69 ரன்னில் சுருண்டது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் 3 விக்கெட்டும், மெஹ்முதுல்லா, சந்தீப் லாமிச்சேன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
தாமஸ்
பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 7.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் செயின்ட் லூசியா 6 போட்டியில் ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்களான சுனில் நரைன், பொல்லார்டு, பிராவோ ஆகியோர் மீண்டும் சர்வதேச ஒருநாள் போட்டிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. #WI
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களாக கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, சுனில் நரைன், பிராவோ, அந்த்ரே ரஸல் ஆகியோர் திகழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் நடைபெறும் ஏறக்குறைய அனைத்து டி20 லீக் தொடரிலும் இடம்பிடித்து விளையாடி வந்தார்கள்.
இதனால் உள்ளூர் தொடர்களில் அவர்கள் பங்கேற்பதில்லை. உள்ளூர் தொடரில் பங்கேற்றால்தான் வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற முடியும் எனவும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற முடியும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறியது.
இதனால் முக்கியமான இந்த வீரர்கள் சர்வதேச அணிக்காக விளையாட விரும்பவில்லை. அதற்குப் பதிலாக ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட விரும்பினார்கள்.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிச் சுற்றிற்கான தொடரில் கூட விளையாட விரும்பவில்லை. அடுத்த வருடம் உலகககோப்பை தொடர் நடக்க இருப்பதால் தலைசிறந்த வீரர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வீரர்களை அழைத்து பேசியுள்ளது. இதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சர்வதேச அணிகளுக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் உள்ளூர் 50 ஓவர் தொடர்களில் இவர்கள் விளையாடினால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தானாக தேர்வு ஆவார்கள் என்று தேர்வுக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது கெய்ல், அந்த்ரே ரஸல் ஆகியோர் வங்காள தேச அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடி வருகிறார்கள்.
பிராவோ, பொல்லார்டு, நரைன் அணிக்கு திரும்பினால் வலுவான அணியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

×

X