என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 133134
நீங்கள் தேடியது "நயாகரா"
வட அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி தற்போது உறைந்து பனி நீர்வீழ்ச்சியாக காணப்படுகிறது. #naiagaraicefalls
நியூயார்க்:
வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும். இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகினை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இது சுமார் 56 கி.மீ நீளம் கொண்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து நிலவும் குளிர்கால நிலை, காற்று, புயல் போன்ற சூழ்நிலைகள் இந்த வார இறுதியில், நயாகரா நீர்வீழ்ச்சியை பனிவீழ்ச்சியாக மாற்றியுள்ளது.

இதன் விளைவாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு பனி சுவர் போன்ற அமைப்பு உருவானது. இதனையடுத்து பார்வையாளர்கள் நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புத காட்சியினை படம் பிடித்து சமூக ஊடகங்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் கடந்த ஆண்டும், இதே சீசனில் நீர்வீழ்ச்சிகள் உறைந்தது குறிப்பிடத்தக்கது. #naiagaraicefalls
×

X