என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 159667
நீங்கள் தேடியது "இன்டர்செப்டார்"
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 வெளியீட்டு தேதி சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. #interceptor650
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் மாடல்களை நவம்பர் 13, 14 அல்லது 15 தேதிகளில் அறிமுகம் செய்யலாம் என தற்சயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் மிலன் நகரில் 2017-நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார்விழாவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகின.
சமீபத்தில் சென்னை அருகே இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டது. இங்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகள் அமைந்திருக்கின்றது. இவை மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு நிறைவுற்று சோதனை செய்யப்படுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களில் 4-ஸ்டிரோக், சிங்கிள் ஓவர்-ஹெட் கேம், ஏர்-கூல்டு 648சிசி பேரலெல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் ராயல் என்ஃபீல்டு ப்ரிட்டன் மற்றும் சென்னை குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர். புதிய இன்ஜின்கள் 47 பி.ஹெச்.பி. பவர், 52 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் மாடல்களின் சர்வதேச வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #motorcycle
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிள்களின் சர்வதேச வெளியீடு செப்டம்பர் மாதம் நடைபெறும் என அந்நிறுவன தலைவர் ருத்ராதெஜ் சிங் தெரிவித்தார். இரண்டு மாடல்களும் புதிய மாடல்கள் ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரையம்ப் நிறுவன மாடல்களுடனான போட்டியை எவ்வாறு எதிர்கொள்ளும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் மிலன் நகரில் 2017-நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாகம் செய்யப்பட இருக்கின்றன.
ஏற்கனவே சென்னை அருகே இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டது. இங்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகள் அமைந்திருக்கின்றது. இவை மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு நிறைவுற்று சோதனை செய்யப்படுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களில் 4-ஸ்டிரோக், சிங்கிள் ஓவர்-ஹெட் கேம், ஏர்-கூல்டு 648சிசி பேரலெல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ராயல் என்ஃபீல்டு ப்ரிட்டன் மற்றும் சென்னை குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர். புதிய இன்ஜின்கள் 47 பி.ஹெச்.பி. பவர், 52 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X