என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 173294
நீங்கள் தேடியது "கவுரவ்கில்"
மாருதி சுசுகி தேசிய கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் கவுரவ்கில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விஸ்வாஸ் அனைத்து பிரிவிலும் வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
தக்ஷின்டேர் எனப்படும் மாருதி சுசுகி தேசிய கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் கவுரவ்கில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து கோவா வரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூர கார்பந்தயமான தக்ஷின்டேர் 5 நாட்கள் நடைபெற்றது. தேசிய கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் என கவுரவ்கில் 15 சிறப்பு நிலைகளில் வென்று சகவீரர் மூசா செரிப்புடன் இணைந்து முதலிடம் பெற்றார். பிலிப்போஸ் மத்தாய் மூர்த்தி ஜோடி 2-வது இடத்தையும், சாம்ராஜ் யாதவ்-கரண் ஜோடி 3-வது இடத்தை பிடித்தன.

×

X