என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 201705
நீங்கள் தேடியது "பொறியாளர்"
அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இந்திய பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். #ElkRiverFalls # IndianEngineer #US
வாஷிங்டன்:
அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் பலியானார். இதுகுறித்து மீட்புப்படை அதிகாரி பால் புசனான் கூறுகையில், பாறையின் மீது இருந்து குதித்த பொறியாளர் மீள முடியவில்லை எனவும், 2 மணி நேர தேடலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த இந்தியர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. #ElkRiverFalls # IndianEngineer #US
அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவி அதன் அழகுடன் சேர்த்து ஆபத்துக்கும் பெயர் போனது. இந்த அருவியில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கோகினேனி நாகார்ஜூனா என்ற இந்திய பொறியாளர் அங்கிருந்த பாறையின் மீது ஏறி நீரில் குதித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் பலியானார். இதுகுறித்து மீட்புப்படை அதிகாரி பால் புசனான் கூறுகையில், பாறையின் மீது இருந்து குதித்த பொறியாளர் மீள முடியவில்லை எனவும், 2 மணி நேர தேடலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த இந்தியர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. #ElkRiverFalls # IndianEngineer #US
×

X