search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனிபட்"

    அரியானாவில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியில் உணரப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #HaryanaEarthquake
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் நகரில் இன்று மாலை 3.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுக்கோலில் 4 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தின் பாதிப்பு டெல்லியின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. #HaryanaEarthquake
    ×