search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிடம்"

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 27 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவிதியை காலை 6.32 மணி வரை. பிறகு திருதியை நாளை விடியற்காலை 4.56 மணி வரை. பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.02 மணி வரை. பிறகு மிருகசீர்ஷம்.

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை

    இன்று அட்சய திருதியை மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் உற்சவம் ஆரம்பம். வீரபாண்டி ஸ்ரீகவுமாரியம்மன் சந்நிதி தெருவில் தேரோட்டம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்- பாசம்

    கன்னி-சுகம்

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-அமைதி

    தனுசு-அனுகூலம்

    மகரம்-உற்சாகம்

    கும்பம்-உறுதி

    மீனம்-பாசம்

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-26 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை காலை 7.43 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : கார்த்திகை நண்பகல் 1.26 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம் : மரண யோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திர தரிசனம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை

    இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. மங்கையர்க்கரசி நாயனார் குரு பூஜை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - சுகம்

    ரிஷபம் - உயர்வு

    மிதுனம் - பரிசு

    கடகம் - மேன்மை

    சிம்மம் - நட்பு

    கன்னி - சாதனை

    துலாம் - போட்டி

    விருச்சிகம் - இரக்கம்

    தனுசு - உண்மை

    மகரம் - ஊக்கம்

    கும்பம் - நன்மை

    மீனம் - கடமை

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    • திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருக்கு காலையில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-25 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அமாவாசை காலை 9.19 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : பரணி பிற்பகல் 2.11 மணி வரை பிறகு கிருத்திகை

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு. சிறுத்தொண்டர் நாயனார் குரு பூஜை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருக்கு காலையில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-ஒற்றுமை

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-சுகம்

    துலாம்- அசதி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- வரவு

    மகரம்-தனம்

    கும்பம்-வெற்றி

    மீனம்-அனுகூலம்

    • 8-ந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.
    • 12-ந்தேதி திருநெல்வேலி புட்டபுரத்தி அம்மன் உற்சவம்.

    7-ந்தேதி (செவ்வாய்)

    * அமாவாசை.

    * நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சப்தாவர்ணம் சாற்று விழா.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (புதன்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கரி நைவேத்தியம்.

    * திருவரங்கம் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு.

    * காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

     

    9-ந்தேதி (வியாழன்)

    * வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப பல்லக்கில் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (வெள்ளி)

    * திரவுபதி அம்மன் தீக்குளி உற்சவம்.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகம் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    11-ந்தேதி (சனி)

    * காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு.

    * சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் உலா.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் ரத உற்சவம்.

    * தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (ஞாயிறு)

    * திருநெல்வேலி புட்டபுரத்தி அம்மன் உற்சவம்.

    * சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் காலை தெற்கு ரத வீதியிலும், இரவு மேற்கு ரத வீதியிலும் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் வைகாசி விசாச உற்சவம்.

    * காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

    * சிவகாசி விஸ்வநாதர் புஷ்ப சப்பரம்.

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
    • வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-24 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தசி காலை 11.17 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம் : அசுவினி பிற்பகல் 3.18 மணி வரை பிறகு பரணி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் விழா. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் உற்சவம் ஆரம்பம், வெள்ளி சிம்ம வாகனத்தில் பவனி. உய்யக் கொண்டான் சிறுவயல், பொன்னழகியம்மன் சிறப்பு வழிபாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    மேஷம் - பிரீதி

    ரிஷபம் - நன்மை

    மிதுனம் - தெளிவு

    கடகம் - புகழ்

    சிம்மம் - ஓய்வு

    கன்னி - ஆர்வம்

    துலாம் - திறமை

    விருச்சிகம் - உறுதி

    தனுசு - இன்பம்

    மகரம் - ஆக்கம்

    கும்பம் - உற்சாகம்

    மீனம் - வரவு

    • கீழ்த்திருப்பதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
    • சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-23 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திரயோதசி நண்பகல் 1.25 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : ரேவதி மாலை 4.30 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    மாத சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் தேரோட்டம். கீழ்த்திருப்பதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - முயற்சி

    ரிஷபம் - இன்பம்

    மிதுனம் - சுபம்

    கடகம் - சாந்தம்

    சிம்மம் - நலம்

    கன்னி - வெற்றி

    துலாம் - நட்பு

    விருச்சிகம் - உயர்வு

    தனுசு - புகழ்

    மகரம் - போட்டி

    கும்பம் - பெருமை

    மீனம் - ஊக்கம்

    • சிவன் கோவில்களில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
    • சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-22 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி பிற்பகல் 3.43 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : உத்திராட்டாதி இரவு 6.08 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    நாளை பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் புறப்பாடு. ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம். திருமயிலை ஸ்ரீ கபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் இருவரும் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - செலவு

    ரிஷபம் - வரவு

    மிதுனம் - இன்பம்

    கடகம் - பக்தி

    சிம்மம் - நற்சொல்

    கன்னி - லாபம்

    துலாம் - உழைப்பு

    விருச்சிகம் - கவனம்

    தனுசு - கடமை

    மகரம் - ஜெயம்

    கும்பம் - வெற்றி

    மீனம் - அனுகூலம்

    • அக்னி நட்சத்திர தோஷம் ஆரம்பம்.
    • சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-21 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி இரவு 6.10 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 7.49 மணி வரை பிறகு உத்திராட்டாதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    நாளை அக்னி நட்சத்திர தோஷம் ஆரம்பம். சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் திருவீதி உலா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - தாமதம்

    ரிஷபம் - உழைப்பு

    மிதுனம் - வரவு

    கடகம் - அனுகூலம்

    சிம்மம் - விவேகம்

    கன்னி - புகழ்

    துலாம் - இன்பம்

    விருச்சிகம் - சாந்தம்

    தனுசு - உயர்வு

    மகரம் - நன்மை

    கும்பம் - மேன்மை

    மீனம் - ஆதரவு

    • ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா.
    • ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 20 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி இரவு 8.36 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: சதயம் இரவு 9.26 மணி வரை. பிறகு பூரட்டாதி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    நாளை சுபமுகூர்த்த தினம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீசவுமாரியம்மன் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஜெயம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-ஆசை

    கடகம்-நன்மை

    சிம்மம்-நட்பு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- பொறுப்பு

    மகரம்-பொறுமை

    கும்பம்-இன்பம்

    மீனம்-கவனம்

    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-19 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி இரவு 10.57 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: அவிட்டம் இரவு 11.03 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்நிதியில் நான்கு கருட சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராக வேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுப்பு

    ரிஷபம்-பந்தம்

    மிதுனம்-பாசம்

    கடகம்-அனுகூலம்

    சிம்மம்-போட்டி

    கன்னி-பொறுமை

    துலாம்- ஆசை

    விருச்சிகம்-சுகம்

    தனுசு- முயற்சி

    மகரம்-வரவு

    கும்பம்-வெற்றி

    மீனம்-அமைதி

    • இன்று சங்கடகர சதுர்த்தி.
    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-14 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை காலை 7.53 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: கேட்டை பின்னிரவு 3.21 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சங்கடகர சதுர்த்தி. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சோழ சிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம். ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலமாய்க் காட்சி. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை. உச்சிப் பிள்ளையார் கோவில் ஸ்ரீ மாணிக்க விநாயகர், பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை சிறப்பு ஹோமம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-நன்மை

    கடகம்-வரவு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-முயற்சி

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- பிரீதி

    மகரம்-உண்மை

    கும்பம்-பொறுப்பு

    மீனம்-புகழ்

    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஆலயங்களில் சூரியப் பிரபையில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 13 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை காலை 7.26 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: அனுஷம் பின்னிரவு 3.01 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம்: சித்த, மரண யோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்குப் புறப்பாடு. ஸ்ரீசென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஆலயங்களில் சூரியப் பிரபையில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-கடமை

    சிம்மம்-கண்ணியம்

    கன்னி-கட்டுப்பாடு

    துலாம்- வரவு

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- ஜெயம்

    மகரம்-பயணம்

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-பாசம்

    ×