என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 232632
நீங்கள் தேடியது "சுடோக்கு"
சுடோக்கு விளையாட்டை இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் விளையாடி வருகிறார்கள்.
டோக்கியோ:
எண்களைக் கொண்டு புதிர்களை அமைக்கும் கணித விளையாட்டுகளை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த யூலர் 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். அதில் இருந்து பல விதமான எண்கள் விளையாட்டுகளை பலரும் உருவாக்கினார்கள்.
இந்தநிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மகி காஜி என்பவர் 'சுடோக்கு' என்ற புதிய விளையாட்டை கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த சுடோக்கு 1986-ம் ஆண்டு பத்திரிகைகளில் வெளிவந்தது.
அது பின்னர் உலகம் முழுவதும் பிரபலமாக மாறியது. சுடோக்கு விளையாட்டை இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் விளையாடி வருகிறார்கள். இதை கண்டுபிடித்த மகி காஜி மரணம் அடைந்துள்ளார்.

அவருக்கு 69 வயது. கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ஹைதியை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 1,941 ஆக உயர்ந்தது
×

X