என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 237358
நீங்கள் தேடியது "நிர்வாகிகள் கூட்டம்"
- அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ளது.
- அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாளை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் பெயரில் அறிக்கைகள் வெளியாகும் நிலையில், இருவரின் பெயரும் இன்றி தலைமைக் கழகம் பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ள நிலையில், நாளை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
×

X