என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 238659
நீங்கள் தேடியது "அவிநாசி வேளாண் கூட்டுறவு சங்கம்"
- பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 2,007 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
- குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது.
அவினாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.48லட்சத்து 27ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 2,007 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,500 முதல் ரூ.9,807 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 48 லட்சத்து 27 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.
×

X