என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 242563
நீங்கள் தேடியது "நீர்மட்டம் மேலும் உயர்வு"
- மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- இதனால் முல்லைபெரியாறு, வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
கூடலூர்:
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 128.25 அடியாக உள்ளது. வரத்து 1526 கனஅடி, நீர்திறப்பு 1633 கனஅடி, இருப்பு 4320 மி.கனஅடி.
வைகை அணையின் நீர்மட்டம் 54.66 அடி, வரத்து 1600 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 2664 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.23 அடி
பெரியாறு 12, தேக்கடி 7.2, கூடலூர் 3.7, உத்தமபாளையம் 1, வீரபாண்டி 12, சோத்துப்பாறை 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
×

X