என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 243419
நீங்கள் தேடியது "மருந்து"
- மருந்து விலையை குறைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மதுரை
மதுரை கலெக்டர் அலு வலகம் அருகே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.யில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகர ணங்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 5 சதவீதத்தை சுகாதாரத்திற்கு செலவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
×

X