என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சதுரங்க ஒலிம்பியாட் போட்டி"
- கரூர் ரயில் நிலைய சந்திப்பு (ஜங்ஷன்) முன்பிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார்.
- பேரணி கரூர் ரயில் நிலைய சந்திப்பில் தொடங்கி, சர்ச், திண்ணாப்பா முனைகள், பேருந்து நிலையம் வழியாக திருவள்ளுவர் மைதானம் சென்றடைந்தது.
கரூர் :
மாமல்லபுரத்தில் 44 சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக கரூர் ரயில் நிலைய சந்திப்பு (ஜங்ஷன்) முன்பிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார்.
பேரணி கரூர் ரயில் நிலைய சந்திப்பில் தொடங்கி, சர்ச், திண்ணாப்பா முனைகள், பேருந்து நிலையம் வழியாக திருவள்ளுவர் மைதானம் சென்றடைந்தது.
முன்னதாக, முதல்வர் பங்கேற்ற சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்ஈடி வாகனத்தில் ஒளிபரப்பட்டதை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துனை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணியன், கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனார்.