என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரா.விசுவநாதன் மரியாதை"
- கொசவபட்டியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன் மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
- கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள நத்தம் எம்.எல்.ஏவும், முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான இரா.விசுவநாதன் கொசவபட்டியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.வி.என் கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராசு, சாணார்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளர் அந்தோணி,
தவசிமடை ஒன்றிய கவுன்சிலர் பஞ்சவர்ணம் கனகராஜ், கூட்டுறவு சங்க தலைவர் ராமையா மற்றும் அறிவழகன்,வளன் அரசு,செல்வ நாயகம், சின்னப்பன், ரமேஷ், அமல்ராஜ், கணேசன், ஜெனி, வீராசாமி,தாஸ், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.