என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 247666
நீங்கள் தேடியது "சிவாஜி நினைவுதினம்"
- மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகர் சிவாஜிகணேசன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
- மதுரை மாவட்ட கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை
நடிகர் சிவாஜிகணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் ரவிசந்திரன் தலைமையில் பஞ்சாயத்துராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார் முன்னிலையில், காங்கிரஸ் மனித உரிமைத்துறை மாநில பொதுச்செயலாளர் பி.ஜே.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் சிவாஜி மன்ற செயலாளர் நாகராஜன், மதுரைமாவட்ட பொதுச்செயலாளர் போஸ், பகுதி தலைவர்கள் பூக்கடை கண்ணன், மீனாட்சிசுந்தரம், பிச்சாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×

X