என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 249019
நீங்கள் தேடியது "மாதா ஆலயம்"
- மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
- சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை அருள் ஜீவா, அமலவை அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த தூய செங்கோல் அன்னை ஆலயம் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புதிய கொடி மரம் புனிதப்படுத்துதலும் திரு விழா கொடியேற்றத்தையும் தமிழக ஆயர் பேரவை கென்னடி நிறைவேற்றினார்.
கொடியேற்றம் மற்றும் சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை அருள் ஜீவா, அமலவை அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
×

X