என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 249073
நீங்கள் தேடியது "போலீஸ் எச்சரிக்கை"
- குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- 454 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும்.
சென்னை:
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் ரவுடி ஒழிப்பு அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்த 454 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும், அவர்களின் நடவடிக்கை களை கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
×

X