என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்னொளி கபடி"
- கபடி போட்டியில் சுற்றுப்புற பகுதியிலிருந்து 25 கபடி அணிகள் கலந்து கொண்டது.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.
உடன்குடி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி வைத்தியலிங்கபுரம் 'யங்பிரண்ட்ஸ் கிளப்' கபடி அணியினர் நடத்திய மின்னொளி கபடி போட்டி நடந்தது. போட்டியில் சுற்றுப்புற பகுதியிலிருந்து 25 கபடி அணிகள் கலந்து கொண்டது.இறுதி போட்டியில் வைத்தியலிங்கபுரம் எங்பிரண்ட்ஸ்அணி முதலிடம்பெற்று வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது 2-வது இடத்தை லெட்சுமிபுரம் அணியும், 3-வது இடத்தை கார்த்திக் பிரதர்ஸ் அணியும், 4-வது இடத்தை முதலூர் அணியும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் வெற்றி கோப்பையை உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், உடன்குடி பேரூர் தி.மு.க., செயலாளருமான சந்தையடியூர் மால் ராஜேஷ் வழங்கினார்.
இதில் உடன்குடி பேரூர் தி.மு.க., துணைச் செயலாளர் தங்கம், மாவட்ட பிரதிநிதி ஹீபர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி இசக்கிமுத்து நன்றி கூறினார்.