என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 252754
நீங்கள் தேடியது "நமது கொங்குமுன்னேற்ற சங்கம்"
- வெள்ளையனை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.
காங்கேயம் :
காங்கேயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் பிறந்து வெள்ளையனை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலையின் நினைவு நாள் நமது கொங்கு முன்னேற்ற கழகத்தின் சார்பில் மேலப்பாளைந்த்தில் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி எம். ரமேஷ் தலைமையில் அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், மாநில தலைவர் முருகசாமி, அமைப்பாளர் சண்முகம், சென்னிமலை வடிவேல், கார்த்திக், வேலுமணி, கமல்நாத், மதன், மோகன், முத்துவேல், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
×

X