என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 257793
நீங்கள் தேடியது "போலீஸ் விசாரணை"
- கிடங்கள் ஏரி அருகே மயக்க நிலையில் கடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.
- வழக்குபதிந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்:
திண்டிவனம் கிடங்கள் 2 பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38) இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சிறுநீர் கழிக்க சென்று விட்டு சென்றுள்ளார். மீண்டும் வெகு நேரம் ஆகியும் அவர் வராததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில் கிடங்கள் ஏரி அருகே மயக்க நிலையில் கடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குபதிந்து அவர் எப்படி இறந்தார்? ெகாலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×

X