என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி"
- விஜய்வசந்த் எம்.பி.வழங்கினார்
- 123 மாணவர்கள் மற்றும் 140 மாணவிகள் பயன்பெற்றனர்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சை்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வக்கனி தலைமை தாங்கினார் துணைத் தலைவி விமலா, பள்ளி உதவி தலைமை ஆசிரியை தங்கதீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் ராஜலிங்கம் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் 123 மாணவர்கள் மற்றும் 140 மாணவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 263 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இவற்றை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி வினோத், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், முதுநிலை பொருளியல் பிரிவு ஆசிரியர் வெங்கட சுப்பிரமணியன், கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் கிறிஸ்டோபர், சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.