என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 270810
நீங்கள் தேடியது "திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்"
- இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதோடு ஆடை தயாரிப்பு துறையில் வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
- நிப்ட்-டீ திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தொடக்க விழா நிப்ட்-டீ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியின் திறன் மேம்பாட்டு துறை சார்ந்த கிராஸ்- பெக்கர்ட் மற்றும் நிப்ட்-டீ திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தொடக்க விழா நிப்ட்-டீ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கிராஸ்-பெக்கர்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் லேசர் மற்றும் பிரதிநிதிகள் ஹர்விந்தர் சிங், ஷஷி கன்வால் மற்றும் நிப்ட்-டீ கல்லூரியின் தலைமை வழிகாட்டி ராஜா சண்முகம், தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சி மையத்தின் மூலம் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆடை உற்பத்தி துறையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதோடு ஆடை தயாரிப்பு துறையில் வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
×

X