என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 271494
நீங்கள் தேடியது "ஆப்டிமஸ்"
- ஆப்டிமஸ் என பெயரிடப்பட்டுள்ள ரோபாவின் இந்திய மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.
- மலிவான விலையில் அதிக திறன் கொண்ட ரோபோ தயாரிப்பது தான் எனது கனவு. அது இப்போது நனவாகி இருக்கிறது என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
கலிபோர்னியா:
எலான் மஸ்க்கை தலைவராக கொண்ட பிரபல டெஸ்லா நிறுவனம் சார்பில் மனித வடிவிலான அதி நவீன ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கலிபோர்னியாவில் நடந்த ஒரு கண்காட்சியில் எலான் மஸ்க் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த ரோபோ பார்வையாளர்களை பார்த்து கைகளை அசைத்தது. இந்த ரோபோவுக்கு ஆப்டிமஸ் என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.16 லட்சம் ஆகும். அறிமுக நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், மலிவான விலையில் அதிக திறன் கொண்ட ரோபோ தயாரிப்பது தான் எனது கனவு. அது இப்போது நனவாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.
×

X