என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 271944
நீங்கள் தேடியது "தல்லாகுளம்"
- தல்லாகுளம் கோவிலில் புரட்டாசி திருவிழா நாளான இன்று பெருமாள் சேஷசயன அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
- இன்று இரவு சூர்னோசயம் நடக்கிறது.
மதுரை
மதுரை தல்லாகுளத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த 26-ந் தேதி அக்குரார்ப்பணம், 27-ந் தேதி கொடியேற்றம், 28-ந் தேதி கிருஷ்ணாவதாரம், 29-ந் தேதி ராமாவதாரம், 30-ந் தேதி கஜேந்திர மோட்சம், 1-ந் தேதி ராஜாங்க சேவை நடந்தது. 6-ம் நாளான நேற்று காலை காளிங்க நர்த்தனமும், இரவு மோகனாவதாரமும் நடந்தது. பெருமாள் யானை வாகனத்தில் காட்சி அளித்தார். கோவிலில் 7-வது நாளான இன்று காலை சேஷசயனம் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். இன்று இரவு சூர்னோசயம் நடக்கிறது. பெருமாள், புஷ்ப விமானத்தில் காட்சி அளிக்கிறார்.
×

X